Map Graph

திருவல்லிக்கேணி பெரிய பள்ளிவாசல்

திருவல்லிக்கேணி பெரிய மசூதி, அல்லது வாலாஜா மசூதி, என்பது இந்தியாவின் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஜான்பஜார் பகுதியில் வாலாஜா சாலையில் அமைந்துள்ள ஒரு மசூதி ஆகும். இம்மசூதி 1795ஆம் ஆண்டு ஆற்காடு நவாப் - வாலாஜா குடும்பத்தினரால் நவாப் வாலாஜா இறந்த பிறகு அவர் நினைவாக‌ கட்டப்பட்டது. இன்றளவும் ஆற்காடு இளவரசர் முகம்மது அப்துல் அலி அவர்களின் மேற்பார்வையில் இயங்கி வருகின்றது. இது வாலாஜா பெரிய மசூதி என்றும் அப்பகுதி மக்களால் அழைக்கப்படுகிறது.

Read article
படிமம்:Triplicane_Wallajah_Mosque.JPGபடிமம்:Wallajah_Mosque,_built_by_the_Nawab_of_the_Carnatic_in_1795,_Chennai_(5).jpgபடிமம்:Chennai.in_Walaja_(Maharajas_Wedding)_-_panoramio_-_SINHA.jpgபடிமம்:Nawab_Walla_Jah,_by_John_Smart.jpg